BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யவீருவின் குமாரத்தியின் வயது என்ன?

Answer:

12

Question:

இயேசுவின் உபதேசத்தைக் குறித்து இடறலடைந்தவர்கள்?

Answer:

ஊரார்

Question:

இயசு ஏழு அப்பங்களை எத்தனை பேருக்கு பங்கிட்டார்?

Answer:

4000

Question:

இயேசு ______________ தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப் பார்க்கிலும் ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார்?

Answer:

ஐசுவரியவான்

Question:

ஏழை விதவை எவ்வளவு காசு காணிக்கைப் போட்டாள்?

Answer:

2 காசு