BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இயேசுவை யாரிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்?

Answer:

பிலாத்து

Question:

போர்ச்சேவகர்கள் இயேசுவுக்கு எந்த நிற மேலங்கியை உடுத்தினார்கள்?

Answer:

சிவப்பு

Question:

யாரை இயேசுவின் சிலுவையை சுமக்கும் படி பலவந்தம் பண்ணினார்கள்?

Answer:

சீரேனே ஊரானாகிய சீமோன்

Question:

கபாலஸ்தலம் என்று அர்த்தம் கொள்ளும் இடம்?

Answer:

கொல்கொதா

Question:

இயேசு யாருக்கு முதல் முதல் தரிசனமானார்?

Answer:

மகதலேனா மரியாள்