Question:
எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின் படியே ஏறின கட்டிலில் இருந்து இறங்காமல் செத்த ராஜா யார்?
Answer:
அகசியா
Question:
உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய் கிடைக்க வேண்டும் என்றது யார்?
Answer:
எலிசா
Question:
எலியா சூழல் காற்றிலே_________ஏறி போனான்.
Answer:
பரலோகத்திற்கு
Question:
எலியா தண்ணீரை அடித்தவுடன் பிரிந்த நதி எது?
Answer:
யோர்தான்
Question:
விதவையின் வீட்டில் இருந்தது என்ன?
Answer:
ஒரு குடம் எண்ணெய்