BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நாளைய தினத்தை குறித்து நாம் _______ படக்கூடாது.

Answer:

கவலை

Question:

யோரொபெயாமை கொல்ல வகைதேடியவன் யார்?

Answer:

சாலொமோன்

Question:

ஸ்திரீயின் பாதங்களின் கீழே இருந்தது என்ன?

Answer:

சந்திரன்

Question:

தானியேலை தொட்டு காலூன்றி நிற்கும்படி செய்தவன் யார்?

Answer:

காபிரியேல்

Question:

இயேசுவை பின்பற்றுகிறவன் எதிலே நடக்கமாட்டான்?

Answer:

இருளில்