BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

எலிசாவின் வேலைக்காரன் யார்?

Answer:

கேயாசி

Question:

எலிசா உயிர் பித்த பிள்ளையின் தாய் யார்?

Answer:

சூனேமியாள்

Question:

பஞ்சத்தில் ஒரு கழுதை தலை____________வெள்ளி காசுக்கு விற்கப்பட்டது.

Answer:

80

Question:

சீரியருடைய பாளையத்திற்குள் சென்ற குஷ்டரோகி எத்தனை பேர்?

Answer:

4

Question:

யேசபேலை யேஸ்ரயேலின் நிலத்திலே_________தின்றுவிடும்.

Answer:

நாய்கள்