BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆகாபின் குடும்பத்தாரில் ஒருவரையும் மீதியாக வைக்காமல் கொன்று போட்டது யார்?

Answer:

யெகூ

Question:

பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப் போட்டது யார்?

Answer:

யெகூ

Question:

யோவாஸ் எத்தனை வருடம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தான்?

Answer:

6

Question:

யோவாஸ் ராஜாவாகிறபோது எத்தனை வயது?

Answer:

7

Question:

இறந்த மனுஷனின் பிரேதம்_________எலும்புகளின் மேல் பட்ட போது உயிரடைந்தான்.

Answer:

எலிசாவின்