BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையிலே யூதாவின் ராஜாக்களில் யாரைப் போல் ஒருவரும் இருந்ததில்லை?

Answer:

எசேக்கியா

Question:

தேவனை நிந்திக்கும்படி அசிரியா ராஜாவால் அனுப்பப்பட்டவன் யார்?

Answer:

ரப்சாக்கே

Question:

கர்த்தருடைய தூதன் ஆசிரியரின் பாளையத்தில் எத்தனை பேரை சங்கரித்தான்?

Answer:

185000

Question:

கர்த்தர் எசேக்கியாவுக்கு ஆயுசு நாட்கள் எத்தனை வருடம் கூட்டி கொடுத்தார்?

Answer:

15

Question:

வீட்டு காரியத்தை ஒழுங்குபடுத்தும் நீர் மரித்துப் போவீர் என்று எசேக்கியாவிடம் சொன்ன தீர்க்கதரிசி யார்?

Answer:

ஏசாயா