Question:
தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்தது யார்?
Answer:
யோவான்
Question:
பூமியின் ராஜாக்களுக்கு அதிபதி யார்?
Answer:
இயேசு கிறிஸ்து
Question:
யோவான் இருந்த தீவு எது?
Answer:
பத்மு
Question:
ஆதியில் கொண்ட அன்பை விட்ட சபை?
Answer:
எபேசு
Question:
ஜெயம்கொள்ளுகிறவர்களுக்கு தேவனுடைய பரதீசின் மத்தியில் இருக்கிற __________ கனியை புசிக்க கொடுப்பேன்.
Answer:
ஜீவ விருட்சத்தின்