BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்தில் உண்மையுள்ள சாட்சியாக ________ கொல்லப்பட்டான்.

Answer:

அந்திப்பா

Question:

கர்த்தர் தான் நேசிக்கிறவர்களை கடிந்து கொண்டு ________.

Answer:

சிட்சிக்கிறார்

Question:

எத்தனை மூப்பர்கள் வெண்வஸ்திரம் தரித்து சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருந்தார்கள்?

Answer:

24

Question:

மங்கின நிறமுள்ள குதிரையின் மேல் ஏறி இருந்தவனுக்கு என்ன பெயர்?

Answer:

மரணம்

Question:

பாதாளக்குழியின் திறவுகோல் யாருக்கு கொடுக்கப்பட்டது?

Answer:

ஐந்தாம் தூதன்