BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையை தரித்திராத மனுஷரை சேதப்படுத்த யாருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது?

Answer:

வெட்டுக்கிளி

Question:

ஸ்திரீயை வனாந்திரத்தில் எத்தனை நாள் போஷிப்பதற்கு தேவனால் இடம் உண்டாயிருந்தது?

Answer:

1260 நாள்

Question:

மிருகத்திற்கு எத்தனை மாதம் யுத்தம் பண்ண அதிகாரம் கொடுக்கப்பட்டது?

Answer:

42 மாதம்

Question:

பூமியின் திராச்சைபழங்களை அறுத்து ________ என்னும் பெரிய ஆலையில் போட்டான்?

Answer:

தேவனுடைய கோபாக்கினை

Question:

_________ தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும் நீரூற்றுகளிலும் ஊற்றும் போது அது ரத்தமாயின.

Answer:

மூன்றாம் தூதன்