Question:
நான்காம் தூதன் தன் கலசத்தில் உள்ளதை எதன் மேல் ஊற்றினான்?
Answer:
சூரியன்
Question:
புதிய எருசலேம் நகரத்திற்கு எத்தனை வாசல்களிருந்தன?
Answer:
12
Question:
முதலாம் அஸ்திபாரம் எதினால் அலங்கரிக்கப்பட்டிருந்தது?
Answer:
வச்சிரக்கல்
Question:
வலுசர்ப்பமானது எத்தனை வருடம் கட்டிவைக்கப்பட்டது?
Answer:
1000 வருடம்
Question:
மனுஷகுமாரனுக்கு ஒப்பானவர் எதின் மேல் உட்கார்ந்திருந்தார்?
Answer:
மேகம்