BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இஸ்ரவேலின் தாயாக எழும்பினவள் யார்?

Answer:

தெபொராள்

Question:

பிறக்க போகிற பிள்ளைக்காக தாங்கள் செய்ய வேண்டியதை கர்த்தரிடம் கேட்டவன் யார்?

Answer:

மனோவா

Question:

ஆமான் மொர்தெகாய்க்காக எத்தனை முழ தூக்கு மரம் செய்தான்?

Answer:

50

Question:

நீங்கள் மதியற்றவர்களாய் இராமல் கர்த்தருடைய ______ இன்னதென்று உணர்ந்து கொள்ளுங்கள்.

Answer:

சித்தம்

Question:

_______ சகல நற்குணத்திலும் , நீதியிலும் , உண்மையிலும் விளங்கும்.

Answer:

ஆவியின் கனி