Question:
ஒரே மனுஷனை முறிய அடிப்பது போல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்று கர்த்தர் யாரிடம் சொன்னார்?
Answer:
கிதியோன்
Question:
வேதத்தை கேளாதபடி செவியை விலகுகிறவனுடைய _______ அருவருப்பானது?
Answer:
ஜெபம்
Question:
ஆகாஸ்வேரு தன் கையில் இருந்த பொற் செங்கோலை யாரிடத்திற்கு நீட்டினான்?
Answer:
எஸ்தர்
Question:
கொரிந்து சபையில் வாக்குவாதம் உண்டன்று யாருடைய வீட்டாரால் பவுலுக்கு அறிவிக்கப்பட்டது?
Answer:
குலோவேயாள்
Question:
பொருளாசையை வெறுக்கிறவன் ________ பெறுவான்.
Answer:
தீர்க்காயுசை