BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யார் ஆபிரகாமின் வீட்டு விசாரணைக்காரனாய் இருந்தான்?

Answer:

எலியேசர்

Question:

கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களை பார்க்கிலும் தந்திரமுள்ளதாய் இருந்தது?

Answer:

சர்ப்பம்

Question:

தரித்திரருக்கு கொடுப்பவன் _______

Answer:

தாழ்ச்சியடையான்

Question:

பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னுடனே இருக்கிறார் என்று தூதன் யாரிடம் சொன்னான்?

Answer:

கிதியோன்

Question:

கிறிஸ்து என்னை எதற்காக அனுப்பவில்லை என்று பவுல் சொல்லுகிறார்?

Answer:

ஞானஸ்நானம் கொடுக்க