BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாருடைய புத்திரர் தனித்தனி கோத்திரங்களானார்கள்?

Answer:

யோசேப்பு

Question:

பார்வையடைந்து வழியிலே இயேசுவுக்கு பின்சென்றவன் யார்?

Answer:

பர்திமேயு

Question:

அமத்சியா உப்புப்பள்ளத்தாக்கில் யாரை மடங்கடித்தான்?

Answer:

ஏதோமியர்

Question:

கர்த்தருடைய ____________ தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

Answer:

பிரஸ்தாபம்

Question:

கர்த்தருடைய வசனம் எப்படிப்பட்டது?

Answer:

புடமிடப்பட்டது