BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தெருக்கு அறிவித்தது யார்?

Answer:

ஆத்தாகு

Question:

தான் கர்பவதியானதை கண்ட போது தான் நாச்சியாரை அசட்டை பண்ணினது யார்?

Answer:

ஆகார்

Question:

கழுதையின் பச்சை தாடை எலும்பை கொண்டு சிம்சோன் எத்தனை பேரை கொன்று போட்டான்?

Answer:

1000

Question:

________ ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து இருங்கள்.

Answer:

தெய்வ பயத்தோடே

Question:

________ ஒருமித்து வாசம் பண்ணுவது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது.

Answer:

சகோதரர்