BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நாகமான் கேயாசிக்கு எவ்வளவு வெள்ளி கொடுத்தான்?

Answer:

2 தாலந்து

Question:

கிறிஸ்து யேசுவில் இருந்த _______ உங்களிலும் இருக்க கடவது.

Answer:

சிந்தையே

Question:

யார் போர்க்களது முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்கு துணிந்து நின்டார்கள்?

Answer:

செபுலோன்,நப்தலி

Question:

ஆமானின் மனைவி யார்?

Answer:

சிரேஸும்

Question:

தொல்லையின் திரட்சியால் என்ன பிறக்கிறது?

Answer:

சொப்பனம்