Question:
தன் மனைவியில் அன்பு கூறுகிறவன் _______ அன்பு கூறுகிறான்.
Answer:
தன்னில்தான்
Question:
பால சிங்கத்தை ஆட்டுக்குட்டியை கிழித்து போடுவது போல கிழித்து போட்டது யார்?
Answer:
சிம்சோன்
Question:
சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பை கட்டளை இட்டார் என்றது யார்?
Answer:
நகோமி
Question:
வீணரை பின்பற்றுகிறவன் எதினால் நிறைத்திருப்பான் _______
Answer:
வறுமையால்
Question:
யார் கோதுமையை மீதியானியரின் கைக்கு தப்புவிக்க ஆலைக்கு சமீபமாய் அதை போராடித்தான்?
Answer:
கிதியோன்