Question:
யார் சபைக்கு தலையாய் இருக்கிறார்?
Answer:
கிறிஸ்து
Question:
யார் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்?
Answer:
ஆவிக்குரியவன்
Question:
கிதியோனின் வேலைக்காரன் யார்?
Answer:
பூரா
Question:
யார் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுகொள்ளான்?
Answer:
ஜென்ம சுபாவமுள்ளவன்
Question:
கூடாரத்தில் வாசமாய் இருக்கிற ஸ்திரீகளுக்கு உள்ளே ஆசீர்வதிக்க பட்டவள் யார்?
Answer:
யாகேல்