BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யார் சிங்கத்தை போல தைரியமாய் இருக்கிறார்கள்?

Answer:

நீதிமான்கள்

Question:

நட்சத்திரங்கள் தங்கள் அயனங்கள் இருந்து யாரோடு யுத்தம் பண்ணின?

Answer:

சிசரா

Question:

மனைவிகள் தங்கள் புருஷனுக்கு எந்த காரியத்திலேயும் _______ வேண்டும்.

Answer:

கீழ்ப்படிய

Question:

_______ அந்தகார கிரியைகளுக்கு உடன்படாமல் அவைகளை கடிந்து கொள்ளுங்கள்.

Answer:

கனியற்ற

Question:

சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு எப்படி இருக்கிறது?

Answer:

பைத்தியமாய்