BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மேன்மை பாராட்டுகிறவன் யாரை குறித்தே மேன்மைபாராட்ட கடவன்?

Answer:

கர்த்தரை

Question:

என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றது யார்?

Answer:

கிதியோன்

Question:

கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களை பார்க்கிலும் ______ வாசல்களில் பிரியமாயிருக்கிறார்?

Answer:

சீயோனின்

Question:

தன் இருதயத்தை நம்புகிறவன் _______

Answer:

மூடன்

Question:

யாரை வெட்கப்படுத்தும் படி தேவன் உலகில் பைத்தியமானவைகளை தெரிந்து கொண்டார்?

Answer:

ஞானிகளை