BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாரை தேடுகிறவர்கள் சகலத்தையும் அறிவார்கள்?

Answer:

கர்த்தரை

Question:

மனைவிக்கு தலையாய் இருப்பது யார்?

Answer:

புருஷன்

Question:

சிலுவையை பற்றிய உபதேசம் இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு எப்படி இருக்கிறது?

Answer:

தேவ பலம்

Question:

கிதியோன் கர்த்தருக்கு பலிபீடம் கட்டி அதற்கு என்ன பெயரிட்டான்?

Answer:

யெகோவா ஷாலோம்

Question:

உன் மாம்சத்தை பாவத்துக்கு உள்ளாக்க எதற்கு இடம் கொடாதே?

Answer:

வாய்க்கு