BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஜலப்பிரளயம் உண்டான போது சேமின் வயது?

Answer:

98வயது

Question:

ரெபேக்காள் பாட்டி பெயர் என்ன?

Answer:

மில்க்காள்

Question:

எபூசின் மற்றொரு பெயர்?

Answer:

எருசலேம்

Question:

இஸ்ரவேலரில் பலவீனரையெல்லாம் வெட்டியது யார்?

Answer:

அமலேக்கு

Question:

கானான் தேசத்து அடைக்கலப் பட்டணங்கள் எத்தனை?

Answer:

3