BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

விசேஷித்த ஆசாரிப்பு நாள் எது?

Answer:

எட்டாம்நாள்

Question:

கர்த்தரை உத்தமமாய் பின்பற்றினது யார்?

Answer:

காலேப்

Question:

மாரா என்றால் அர்த்தம் என்ன?

Answer:

கசப்பு

Question:

ஊழியக்காரனால் புகழப்பட்ட எஜமான் யார்?

Answer:

ஆபிரகாம்

Question:

ஆத்துமாவிற்காக பாவ நிவிர்த்தி செய்வது எது?

Answer:

இரத்தம்