BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கர்த்தருடைய ஆசாரிய பட்டம் யாருடைய சுதந்திரம்?

Answer:

லேவியர்

Question:

யோர்தானிலிருந்து எடுக்கப்பட்ட கற்கள் எத்தனை?

Answer:

12

Question:

யோசுவா இஸ்ரவேலரை விருத்தசேதனம் பண்ணின இடம் எது?

Answer:

அர்லோத் மேட்டில்

Question:

கழுதை கேட்ட கேள்விகள் எத்தனை?

Answer:

3

Question:

பரிசுத்த வஸ்திரங்கள் என்று சொல்லப்பட்டது எது?

Answer:

சணல்நூல் வஸ்திரங்கள்