Question:
காற்றையும் கடலையும் இயேசு அதட்டியவுடன் ஏற்பட்டது என்ன?
Answer:
அமைதல்
Question:
சாலொமோன் ஆலயம் முழுவதையும் எதினால் மூடினான்?
Answer:
பொன்தகடு
Question:
உயிர்பெற்ற சாட்சிகள் வானத்திற்கு போனபோது அதிர்ந்தது எது?
Answer:
பூமி
Question:
வானத்தின் சேனை என்பது என்ன?
Answer:
நட்சத்திரங்கள்
Question:
தண்ணீர் மொள்ளவந்த ஸ்த்ரீ யார்?
Answer:
சமாரியா ஸ்திரீ