BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

ஆசாரியர்கள் குடிக்க கூடாதவைகள் எவை?

Answer:

திராட்சரசம், மது

Question:

ஆரோனின் தாத்தா யார்?

Answer:

கோகாத்

Question:

எகிப்துக்கு முதலில் போன பிதாக்கள் எத்தனை பேர்?

Answer:

70

Question:

மோசே எந்த வயதில் மரித்தான்?

Answer:

120

Question:

லேவியரின் வாக்குக்கு, ஜனங்கள் சொல்ல வேண்டிய மறுமொழி என்ன?

Answer:

ஆமென்