Question:
இஸ்மவேல் எதில் வல்லவனான்?
Answer:
வில் வித்தையில்
Question:
பாடகியான தீர்க்கதரிசி யார்?
Answer:
மிரியாம்
Question:
உப்புடன் படைக்க வேண்டிய பலி எது?
Answer:
போஜன பலி
Question:
லேவியரின் தலைவர்களுக்கு தலைவன் யார்?
Answer:
எலெயாசார்
Question:
உண்மை உள்ளவன் யார்?
Answer:
மோசே