BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கானான் தேசம் பங்கிடப்படுவது எத்தனை கோத்திரத்தாருக்கு?

Answer:

ஒன்பதரை

Question:

பாலசிங்கம் யார்?

Answer:

தாண்

Question:

யோர்தானின் தண்ணீர் எதுவரைக்கும் குவியலாக நின்றது?

Answer:

ஆதாம் ஊர்

Question:

ஆபிரகாமின் தகப்பன் பெயர் என்ன?

Answer:

தேராகு

Question:

எபிரோன் யாருக்கு சுதந்திரமாக கொடுக்கப்பட்டது?

Answer:

காலேப்