Question:
மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் ----------- சோதனை.
Answer:
புகழ்ச்சியே
Question:
அப்போஸ்தலருடைய நடபடிகள் எழுதியது யார்?
Answer:
லூக்கா
Question:
ஏழு தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பவன் யார்?
Answer:
நீதிமான்
Question:
தாவீதின் சந்ததியில் பிறந்தவர் யார்?
Answer:
இயேசு கிறிஸ்து
Question:
இருதயத்தின் ---------- எப்படியோ,அப்படியே அவன் இருக்கிறான்.
Answer:
நினைவு