Question:
இருதயம் இருளடைய காரணம் என்ன?
Answer:
உணர்வு இல்லாததினால்
Question:
பிசினித்தனமில்லாமல் கொடுப்பவன் யார்?
Answer:
நீதிமான்
Question:
நாம் விசுவாசிகளான போது இதனால் முத்திரை போடப்பட்டோம்?
Answer:
பரிசுத்த ஆவியால்
Question:
அழிவு வரும்முன் மனுஷனுடைய ___________இறுமாப்பாய் இருக்கும்.
Answer:
இருதயம்
Question:
கிறிஸ்து எனக்கு-------------.
Answer:
ஜீவன்