Question:
பரிதானம் வாங்குகிறவன் பார்வைக்கு அது ________போலிருக்கும்.
Answer:
இரத்தினம்
Question:
எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிப்பதற்கு பிரசன்னமாவது எது?
Answer:
தேவகிருபை
Question:
விழுதலுக்கு முன்னானது________
Answer:
மனமேட்டிமை
Question:
சுவிசேஷத்தின்படி கட்டப்பட்டவன் யார்?
Answer:
பவுல்
Question:
மனமகிழ்ச்சி _________தரும்
Answer:
முக மலர்ச்சியை