BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

அழிவில்லாத வித்து எது?

Answer:

தேவ வசனம்

Question:

_________ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி

Answer:

பாவம்

Question:

கேபா என்பதற்கு என்ன அர்த்தம்?

Answer:

பேதுரு

Question:

சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன் ___________எலும்புருக்கி.

Answer:

பொறாமை

Question:

கபடற்ற உத்தம இஸ்ரவேலர் யார்?

Answer:

நாத்தான்வேல்