BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

_________ அவமதிக்கிறவன் நாசமடைவான்

Answer:

திருவசனத்தை

Question:

கர்த்தர் எத்தனை வருஷமாய் எருசலேமின் மேலும் யூதா பட்டணங்களின் மேலும் கோபம் கொண்டிருந்தார்?

Answer:

எழுபது வருஷம்

Question:

____________தன் புருஷனுக்கு கிரீடமாக இருக்கிறாள்

Answer:

குணசாலியான ஸ்திரீ

Question:

தீமையை பார்க்கமாட்டாத சுத்த கண்ணன் யார்?

Answer:

கர்த்தர்

Question:

ஆலோசனை இல்லாத இடத்தில் ____________விழுந்து போவார்கள்

Answer:

ஜனங்கள்