Question:
கொடிதும் வேகமான ஜாதியார் யார்?
Answer:
கல்தேயர்
Question:
_______தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்
Answer:
மாயக்காரன்
Question:
கர்த்தர் நல்லவர். இக்கட்டு நாளிலே அரணான __________.
Answer:
கோட்டை
Question:
எது நம்மை மரணத்துக்கு தப்புவிக்கும்?
Answer:
நீதி
Question:
எரேமியாவின் தந்தை பெயரென்ன?
Answer:
இல்க்கியா