BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

நீதிமானுடைய நாவு____________

Answer:

சுத்த வெள்ளி

Question:

யோபு வின் பிள்ளைகள் எத்தனை பேர்?

Answer:

7 குமாரர், 3 குமாரத்திகள்

Question:

மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது

Answer:

பிரம்பு

Question:

ராஜ மேன்மையை வேறொரு ஸ்திரீக்கு கொடுக்கச் சொன்னது யார்?

Answer:

மெமுகான்

Question:

பாவம் செய்கிறவன் எதை சேதப்படுத்துகிறான்

Answer:

தன் ஆத்துமாவை