BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

கானான் தேசத்தை எத்தனை கோத்திரங்களுக்கு பங்கிட்டார்கள்?

Answer:

9 1/2

Question:

இயேசு பெத்தானியாவில் யார் வீட்டில் போஜனபந்தியிருந்தார்?

Answer:

சீமோன் வீட்டில்

Question:

யோவாசினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினவன் யார்?

Answer:

அமத்சியா

Question:

உன் அலங்கத்திற்குள்ளே ____________ இருப்பதாக

Answer:

சமாதானம்

Question:

பெலிஸ்தர் யார்மேல் யுத்தம் செய்தார்கள்?

Answer:

இஸ்ரவேல்