Question:
நெகேமியா இருந்த அரண்மனை பெயர் என்ன?
Answer:
சூசான்
Question:
எது ஜீவ வழி?
Answer:
போதக சிட்சை
Question:
யூத ஜனங்களை, தங்கள் நாட்டிற்கு செல்ல அனுமதித்தது யார்?
Answer:
கோரேஸ்
Question:
துன்மார்க்கன் அவனுடைய __________பிடித்துக் கொள்ளும்.
Answer:
அக்கிரமங்கள்
Question:
சாலொமோனின் குதிரை வீரர்கள் எத்தனை பேர்?
Answer:
பன்னீராயிரம்