BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தன்னுடையவர்களின் உயிரை வாங்கும் எது?

Answer:

பொருளாசை

Question:

சாலொமோன் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்ட இடம் எது?

Answer:

கீகோன்

Question:

சவுலை கொன்றது யார்?

Answer:

அமலேக்கியன்

Question:

பிள்ளையில்லா தன் மனைவியை அதிகம் நேசித்தது யார்?

Answer:

எல்க்கானா

Question:

ஏலி எங்கு ஆசாரியனாயிருந்தார்?

Answer:

சீலோவில்