BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - என்ற பழமொழிக்கு உதாரணம் யார்?

Answer:

அதோனிபேசேக்

Question:

பெரிய நதி எது?

Answer:

ஐப்பிராத்து

Question:

----- யாவும் கர்த்தரைத் துதிப்பதாக

Answer:

சுவாசமுள்ள

Question:

கர்த்தர் யாரை சிநேகிக்கிறார்?

Answer:

நீதிமான்களை

Question:

கர்த்தரை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் ----.

Answer:

பாக்கியமுள்ளது