BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

மோசேயின் தாத்தா யார்?

Answer:

கோகாத்

Question:

பேன்களாக மாறியவை எவை?

Answer:

பூமியின் புழுதி

Question:

முதன் முதலில், எந்த வாதைக்கு பிறகு, பார்வோன் இஸ்ரவேலரை விடுவதாக சொன்னான்?

Answer:

தவளை

Question:

இஸ்ரவேலர் குடியிருந்த நாடு எது?

Answer:

கோசேன்

Question:

எகிப்தியர் குருடாயிருந்த நாட்கள் எத்தனை?

Answer:

மூன்று நாள்