Question:
எத்தேச வழியாய், கர்த்தர் இஸ்ரவேலரை வழிநடத்தவில்லை?
Answer:
பெலிஸ்தரின்
Question:
எகிப்திலிருந்து மோசே கொண்டு போனது என்ன?
Answer:
யோசேப்பின் எலும்புகள்
Question:
இஸ்ரவேலர் மன்னாவை சாப்பிட்ட காலம் எவ்வளவு?
Answer:
நாற்பது வருஷம்
Question:
அப்பம் அளக்கப்பட்ட அளவின் பெயர் என்ன?
Answer:
ஓமர்
Question:
குருடராக்குவது எது?
Answer:
பரிதானம்