Question:
அந்நிய ஜாதிகளை துரத்த கர்த்தர் அனுப்புவது என்ன?
Answer:
குளவிகள்
Question:
சித்தீம் மரப்பெட்டியில் வைக்க வேண்டியது என்ன?
Answer:
சாட்சிப்பிரமாணம்
Question:
சகோதரனால் ஆசாரிய அபிஷேகம் செய்யப்பட்டது யார்?
Answer:
ஆரோன்
Question:
கர்த்தரின் சந்நிதி எதினால் பரிசுத்தமாகும்?
Answer:
கர்த்தரின் மகிமையினால்
Question:
சாட்சிப் பலகைகள் எதினால் எழுதப்பட்டிருந்தது?
Answer:
தேவனுடைய விரலினால்