Question:
லேவியர் கொலை செய்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
Answer:
3000 பேர்
Question:
தன் இன ஜனத்துக்காக கர்த்தரிடம் மன்றாடியவன் யார்?
Answer:
மோசே
Question:
ஆபரணங்கள் கழற்றி போடப்பட்ட இடம் எது?
Answer:
ஓரேப் மலையருகே
Question:
மோசேயுடன் சீனாய் மலையில் ஏறிப்போனவர்கள் எத்தனை பேர்?
Answer:
ஒருவருமில்லை
Question:
காணப்படாமல், எடுத்துக்கொள்ளப்பட்டது யார்?
Answer:
ஏனோக்கு