Question:
வாசஸ்தல மேற்கூடாரம் போட செய்யப்பட்ட மூடுதிரைகளின் எண்ணிக்கை எத்தனை?
Answer:
பதினொன்று
Question:
ஆபிரகாம் பலிபீடம் கட்டினதாக எத்தனை முறை சொல்லப்பட்டுள்ளது?
Answer:
3 முறை
Question:
துஷ்ட மனுஷனாகிய எனக்கு, பிரபுக்கள் - நான் யார்?
Answer:
இஸ்மவேல்
Question:
கர்த்தரிடம் வந்தெட்டின கூக்குரல் எதனுடையது?
Answer:
சோதோம் கொமோரா
Question:
ஈசாக்கைப் பெற்ற போது ஆபிரகாமின் வயது என்ன?
Answer:
100