Question:
நாகோரின் பேத்தி யார்?
Answer:
ரெபேக்காள்
Question:
தண்ணீர் கொடுத்துப், பொற்பரிசுகள் பெற்றது யார்?
Answer:
ரெபேக்காள்
Question:
தகப்பனால் நேசம், சகோதரரால் பகை - நான் யார்?
Answer:
யோசேப்பு
Question:
அடிமையினால் ஆசீர்வாதம் பெற்ற எஜமான் யார்?
Answer:
போத்திபார்
Question:
பேரப்பிள்ளைகளை, தன் சொந்தப் பிள்ளைகள் என்றது யார்?
Answer:
யாக்கோபு