BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

தேவன் யாக்கோபுக்கு தரிசனமான இடம் எது?

Answer:

லூஸ்

Question:

எகிப்தில் யாக்கோபு இருந்த நாட்கள் எவ்வளவு?

Answer:

17 வருஷம்

Question:

பென்யமீனின் சாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரம் யாருடையது?

Answer:

யோசேப்புடையது

Question:

யோசேப்புக்கு ராஜா இட்ட பெயர் என்ன?

Answer:

சாப்நாத்பன்னேயா

Question:

யாக்கோபு தூண் நாட்டியதாக எத்தனை முறை சொல்லப்பட்டுள்ளது?

Answer:

2 முறை