BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

இயேசு தம் பாடு மரணங்களைக்குறித்து யாரிடம் கூறினார்?

Answer:

சீஷர்கள்

Question:

யாருடைய ஞானம் சிறந்ததாய் இருந்தது?

Answer:

சாலொமோன்

Question:

காணவும் கேட்கவும் நடக்கவும் கூடாதவைகள் எவை?

Answer:

விக்ரகங்கள்

Question:

சூசான் அரண்மனை எந்த தேசத்திலுள்ளது?

Answer:

ஏலாம்

Question:

சீகார் ஊரிலே யாருடைய கிணறு இருந்தது?

Answer:

யாக்கோபு