BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யாக்கோபு நிலம் வாங்கிய தொகை எவ்வளவு?

Answer:

100 வெள்ளிக்காசு

Question:

அற்பமென்னப்பட்ட எனக்கு, 6 பிள்ளைகள் - நான் யார்?

Answer:

லேயாள்

Question:

ஏசா திருமணம் செய்த பெண்ணின் தகப்பன் யார்?

Answer:

இஸ்மவேல்

Question:

பாவத்திற்கு விலகி ஓடியது யார்?

Answer:

யோசேப்பு

Question:

எகிப்துக்கு அனுப்பப்படாத யாக்கோபின் குமாரன் யார்?

Answer:

பென்யமீன்