BIBLE TRIVIA - TAMIL (Questions with Answers)

Question:

யோசேப்பு சகோதரரை கண்டுபிடித்த இடம் எது?

Answer:

தோத்தான்

Question:

மூத்த மகனின் ஆசீர்வாதத்திற்கு தடையாக செயல்பட்ட தாய் யார்?

Answer:

ரெபெக்காள்

Question:

ஊழியக்காரனால் புகழப்பட்ட எஜமான் யார்?

Answer:

ஆபிரகாம்

Question:

குமாரனை பலியிட சென்றடைந்த இடத்தின் பிரயாண நாட்கள் எத்தனை?

Answer:

3 நாள்

Question:

எலியேசரின் ஊர் எது?

Answer:

தமஸ்கு